Thursday, April 30, 2009
Monday, April 20, 2009
வெற்றியின் கிரிக்கெட் திருவிழா

நிறுவன ஊழியர்கள் எல்லோரும் ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து கிரிக்கெட் விளையாட தயாரானோம். வெற்றி நிகழ்ச்சிப்பிரிவு மற்றும் செய்திப்பிரிவை சேர்ந்தவர்களும் ஒன்றாக சேர்ந்து ஒரு அணியாக விளையாட களம் புகுந்தோம். அணிக்கு ஆறு overகள் அடங்கிய இந்தப்போட்டியில் அணிக்கு எட்டு பேர் பங்கு பற்றினர்.

அதன் பின் அரை இறுதியில் நிர்வாகப்பிரிவுடன் மோதிய வெற்றி அணி அந்த அணியை துவைத்தே எடுத்து விட்டது. முதலில் துடுப்பெடுத்து ஆடிய நிர்வாகப்பிரிவு அணி 19 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. விமல், விஜயகுமார், லோஷன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். விமலின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் இந்தப்போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து நின்றது வெற்றி.
இறுதிப்போட்டியில் சகோதர வானொலியான வானொலியின் நிகழ்ச்சி பிரிவு மற்றும் செய்திப்பிரிவினர் ஒன்றாக இணைந்து களம் புகுந்த அணியினரை எதிர்த்து களம் கண்ட வெற்றி அணியினர் ஓட்டங்களை குவிக்க பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெற்றி அணி ஊடங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
சந்துரு, ரஜீவ், பென்சி,ஹிஷாமின் அபாரமான களத்தடுப்பு என ஒரு சிறந்த அணியாக இந்த போட்டியில் பிரகாசித்த வெற்றி அணியினருக்கு நிறைவில் நடைபெற்ற பரிசளிப்பில் நிறுவன உரிமையாளர், மற்றும் உயர் அதிகாரிகளால் பாராட்டு கிடைத்தது.
மொத்தத்தில் இந்த போட்டி சில சில சுவையான சம்பவங்களுடன் நடந்தேறியது.
மொத்தத்தில் இந்த போட்டி சில சில சுவையான சம்பவங்களுடன் நடந்தேறியது.
Monday, April 6, 2009
வெற்றி புதுவருட பெருவிழா. (2)
உங்கள் வெற்றி வானொலி உங்களோடு கைகோர்க்கிறது. உங்களின் நண்பனாக உலக வலம் வரும் வெற்றி F.M இந்த புதுவருடத்தை உங்களோடு சேர்ந்து கொண்டாட இருக்கிறது. இந்த புது வருடத்தில் வெற்றி உங்களுடன் சேர்ந்து காலடி எடுத்து வைக்க இருக்கும் இடங்கள்:
13.04.2009 Youth Star விளையாட்டு மைதானம் வேவல்தெனிய வரகாபொல
14.04.2009 பலாங்கொட
14.04.2009 Mount Jean தோட்ட கரப்பந்தாட்ட மைதானம் வட்டவள
14.04.2009 ருவன்வெல்ல தோட்ட மைதானம்
14.04.2009 நுவரெலியா West Ward HO தமிழ் வித்தியாலய மைதானம் நுவரெலியா
15.04.2009 திக்றேன விளையாட்டு மைதானம் கல்பாத்தி களுத்துறை
17.04.2009 உடப்புசல்லாவ Hummest Estate பாடசாலை மைதானம் உடப்புசல்லாவ
18.04.2009 கனகரத்தினம் விளையாட்டு மைதானம். காரைதீவு
26.04.2009 புதுபிங்கராவ தமிழ் வித்தியாலய மைதானம் நமுனுகுல
29.04.2009 ஸ்ரீ கணபதி தமிழ் வித்தியாலய பாடசாலை மைதானம் ரென்தப்பொல
உங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
வெற்றி F.M,
வாழ்க்கைக்கு வெற்றி

Labels:
புதுவருட பெருவிழா,
வெற்றி
Friday, April 3, 2009
வெற்றி புதுவருட பெருவிழா.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நடைபெற இருக்கும் புதுவருட சிறப்பு நிகழ்வுகளிலும் விளையாட்டுப்போட்டிகளிலும் வெற்றிக் குடும்பமும் இணைந்து சாந்தியும் சமாதானமும் இன்பமும் நிறைந்த மங்கலமான ஒரு புதிய ஆண்டாக இந்த சித்திரைப் புத்தாண்டு பிறக்க வேண்டும் என பிரார்த்திக்க இருக்கிறது.
அனைவருக்கும் வெற்றியின் முற்கூட்டிய இனிய புது வருட வாழ்த்துக்கள்.
வெற்றி எப். எம்,
வாழ்க்கைக்கு வெற்றி.
Labels:
புதுவருட பெருவிழா,
வெற்றி எப். எம்
Subscribe to:
Posts (Atom)