Pages

Saturday, March 7, 2009

வெற்றிப் பெண்கள்


மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம். இந்த நாளில் அனைத்து மகளிருக்கும் குறிப்பாக வெற்றியின் அன்பான பெண் நேயர்களுக்கும் எங்கள் மகளிர் தின நல்வாத்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.



உலகத்தின் சக்தியாக இருந்து சாதனைகளை படைத்துக்கொண்டிருக்கும் பெண்களை கௌரவிக்கும் முகமாக நாளைய வெற்றியின் நிகழ்ச்சிகள் இடம்பெறக்காத்திருக்கின்றன. நிகச்சிகளில் உங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதோடு பெண்ணியம் போற்றுவோமாக.



வெற்றி,

வாழ்க்கைக்கு வெற்றி.

3 comments:

Sinthu said...

" குறிப்பாக வெற்றியின் அன்பான பெண் நேயர்களுக்கும் எங்கள் மகளிர் தின நல்வாத்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்."
அப்ப எனக்கும் தான்..... நன்றி...

Thusha said...

"வெற்றியின் அன்பான பெண் நேயர்களுக்கும் எங்கள் மகளிர் தின நல்வாத்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்"

நன்றிகள் அண்ணா

madhan said...
This comment has been removed by a blog administrator.