Pages

Friday, July 3, 2009

வாழ்க்கைக்கு வெற்றி தரும் உங்கள் வெற்றி எப்.எம் இப்போது நாடு பூராகவும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இதுவரை காலமும் ஒருகுறிப்பிட்ட பகுதியிலேயே ஒலித்து வந்த வெற்றி ஒலித்து ஆரம்பித்த காலம் முதலே மக்கள் மனதில் நுழைந்துவிட்டது.

99.6 F.M, 93.6F.M, 101.5F.M என்ற அலை வரிசைகளை தொடர்ந்து இன்று 106.7F.M ஊடாக நாடு பூராகவும் உங்கள் வீடுகளை நாடி வந்திருக்கின்றது. இந்த சந்தோசமான விடயத்தை உங்கள் நண்பர்கள், உறவுகள், தெரிந்தவர்களுடன் பகிர்வதோடு, விஸ்தரிக்கப்பட்டிருக்கும் வெற்றியின் அலைவரிசையின் தெளிவு,தெளிவின்மை மற்றும் வெற்றி எப்.எம் பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
T.P:0114560383
SMS:0718996996
E-mail:vettri@voa.lk
இந்த நேரத்தில் வெற்றியின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் எங்கள் நேயர்களுக்கு வெற்றிக்குடும்பம் சார்பாக நன்றிகள்.

1 comment:

Loganathan said...

நன்றிகள் > அருமையான இசை நிகழ்ச்சி,நேரடியாக பார்க்க முடியாத எங்களைப் போன்றவர்களுக்கு வெற்றி வானலை மூலம் ஒலிபரப்பியமைக்கு மிக்க நன்றிகள்.

அன்புடன் லோகநாதன்