Pages

Friday, October 16, 2009

வெற்றி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்.

வெற்றியின் வெற்றிக்கு காரணமான அனைத்து நல் உள்ளங்களுக்கும் வெற்றிக் குடும்பம் சார்பாக இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள். எந்த சந்தோசமான நிகழ்விலும் உங்களுடன் கை கோர்க்கும் வெற்றி இம்முறையும் உங்களுடன் கைகோர்க்கிறது.

இதோ இம்முறை உங்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள்.

அதிகாலை 5 மணிக்கு : தீபாவளி விசேட பூப்பூக்கும் நேரம்.

காலை 6 மணிக்கு : மங்கலத் தீபாவளி
(தலை தீபாவளி தம்பதியினருக்கான சிறப்பு தீபாவளி)

8 மணிக்கு : கலகலக்கும் தலை தீபாவளி
(தலை தீபாவளி தம்பதியனருக்கு சிறப்பு தீபாவளி.)

பகல் 1 மணிக்கு : தித்திக்கும் புது மெட்டுக்கள்.
(தீபாவளி கொண்டுவரும் தித்திக்கும் புதுப்பாடல்கள் புதுத்தகவல்களோடு. )

மாலை 4 மணிக்கு : டமால் டுமீல்.
(தீபாவளி கல கல சிறப்பு கலவை. )

6.15 க்கு : அவதாரம் The Real Super Singers
இரவு 9.15 க்கு : நானாட நீயாட தீபாவளி கொண்டாட.
(உங்கள் வாழ்த்துக்கான நேரம். )


அமைதியான தீபாவளியில் அன்பை வளர்ப்போம். - வெற்றியுடன்.!!!

1 comment:

வாய்ப்பாடி குமார் said...

வெற்றி எப்.எம்மை முடிந்த வரையில் இந்தியாவில் சன்டைரக்ட் அல்லது டிடி டைரக்ட் அல்லது என்,எஸ்,எஸ் 6 சேட்டிலைட் டிரான்ஸ்மிசன் மூலமாக
முன்பு சூரியன் எப்.எம் ஒலித்த மாதிரி ஏதாவது டீடீஹெச் மூலமாக ஒலிபரப்பச் செய்யலாமே ?