ஒரு சிறிய இடைவேளையைத் தொடர்ந்து மீண்டும் உங்கள் வெற்றியில் பிரதி சனிக்கிழமை தோறும் வெற்றி பெற்றவர்கள்… இந்த சனிக்கிழமை வெற்றி வானலை வழியே தன் ஊடகத்துறைப் பயணத்தின் சுவடுகளை எம்மோடு பகிர்ந்துகொள்ளவிருப்பவர் பிரபல ஒலிபரப்பாளரும் எழுத்தாளரும் மற்றும் திறனாய்வாளருமான திரு. K.S சிவகுமாரன். தன் அனுபவங்களை வெற்றியின் இரவு நேர செய்தியறிக்கையைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் நிகழ்ச்சி வாயிலாக பகிர்ந்துகொள்கிறார்...
No comments:
Post a Comment