ஒலி, ஒளிபரப்பு துறையில் 32 வருட அனுபவம் கொண்ட, POP இசைத்திலகம் என்றழைக்கப்படும் நம் நாட்டு கலைஞரும் மூத்த ஊடகவியலாளருமான திரு.S. ராமச்சந்திரன் ஒலி, ஒளிபரப்புத்துறை, கலைத்துறை, இசைத்துறை பற்றி தன் அனுபவங்களை இன்றைய
வெற்றி பெற்றவர்கள் நிகழ்ச்சி வாயிலாக பகிர்ந்துகொள்கிறார்.
0 comments:
Post a Comment