Pages

Friday, December 24, 2010

கிறிஸ்மஸ் தின கொண்டாட்டம் உங்கள் வெற்றியுடன்








மேன்மை பொருந்திய
தேவ மைந்தன்
மண்ணில் உதித்த
கிறிஸ்மஸ் தின
சிறப்பு நிகழ்சிகள்
உங்கள் வெற்றியில்...,






இன்று இரவு 11.45 தொடக்கம் காலை 5.00 மணி வரை

இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள தேவாலயங்களில் நடைப்பெறும் கிறிஸ்மஸ் தின சிறப்பு திருப்பலி பூசையின் நேரடி ஒலிபரப்பு.

நத்தார் தாத்தாவோடு நேரடி வாழ்த்துக்கள் உலாவரும் உற்சாகம்



இன்னும் பல பல அம்சங்களோடு ....,

சந்தோஷமாக இந்த நத்தாரை கொண்டாடிட

வெற்றியோடு இணைந்து கொள்ளுங்கள்...............................


Monday, December 13, 2010

10 தலைகள் நாகம் பரபரப்பு....



உங்களை தெளிவு பெறச்செய்வதற்கான சாட்சியங்கள்....


உங்களை குழப்பமடையச்செய்யும் இதுபோன்ற விடயங்களை தெளிவுபடுத்த நாம் தயார். இவ்வாறான விடயங்களை வெற்றி வானொலியில் மட்டுமல்லாது வெற்றி தொலைக்காட்சி வாயிலாகவும் விரைவில் தெரியப்படுத்தவுள்ளோம்.

வெற்றி என்றும் உங்களுடன்...

Thursday, November 11, 2010

              உங்கள் வெற்றியில் ஓர் வித்தியாசமான


                                    விளையாட்டு நிகழ்ச்சி.

           வெற்றியின் அறிவிப்பாளர் லோஷனுடன்.
 
                        வெள்ளி இரவு 11மணியிலிருந்து
                              நள்ளிரவு 12மணிவரை.

                      புதிய அனுபவத்திற்கு தயாராகுங்கள்.

 
                                                             
v for வெற்றி
  
                                   v for விளையாட்டு











Friday, November 5, 2010

வெற்றியின் மூன்று நாள் தீபாவளி சிறப்பு கொண்டாட்டம்



வெள்ளி சிறப்பு தீபாவளி நிகழ்ச்சிகள்

சமய கலாச்சார நிகழ்வுகளுடன் தீபாவளி சிறப்பு வாழ்த்து
பூ பூக்கும் நேரம்.

தீபாவளி special கல கல விடியல்.

வெற்றியின் அறிவிப்பாளர்கள் நேரடியாக பங்கேற்கும் தீபாவளி சிறப்பு கேளு ராஜா கேளு.

தீபாவளி வாழ்த்துகளோடு பகல் பந்தி.

எந்திர திரைப்பட கண்ணோட்டம் கற்றது கையளவு.

தலை தீபாவளி தம்பதியினர் வாழ்த்துகளோடு எங்கேயும் எப்போதும்.

தீபாவளி சிறப்பு நண்பனிடம் சொல்லுங்கள்.

தீபாவளி சிறப்பு இமை மூட இசை விழிகள்.


சனி சிறப்பு தீபாவளி நிகழ்ச்சிகள்

தீபாவளி சிறப்பு வாழ்த்துக்களுடன் பூ பூக்கும் நேரம்.


10.000 ரூபா பணப்பரிசு வெல்லும் சவாலுக்கு நீங்கள் தயாரா? தீபாவளி சிறப்பு அதிரடி புதிரடி.


தீபாவளி வாழ்த்துக்களோடு உலாவரும் உற்சாகம் தீபாவளிக்கு.

புதிதாக வெளிவரும் திரைப்பட பாடல்களோடு இருபது புது இசை.

மாலை வேளையில் மனம் விட்டு சிரிக்க ரசிக்க ஏன் எதற்கு எப்படி.

விண்ணைதாண்டிய காதலை ஒலித்திரையில் கேளுங்கள்

வெற்றியின் அறிவிப்பாளர்கள் பங்குகொள்ளும் தீபாவளி சிறப்புப்பட்டிமன்றம்

ஞாயிறு சிறப்பு தீபாவளி நிகழ்ச்சிகள் .

வாழ்த்துக்களுடன் பூ பூக்கும் நேரம்.

பல சுவையான அம்சங்களுடன் வேகம் விவேகம்.
TOP 10 நகைச்சுவை வாங்க நீங்க.

சிறப்பு குதுகலகுவியல் .

தீபாவளி சிறப்பு திரைப்படங்களுடன் CINE மாலை.

HOLLYWOOD பரப்பரப்புடன் DHAM DHOOM.

தித்திக்கும் தீபாவளியை வெற்றியோடு கொண்டாடுவோம்
தீபாவளி வாழ்த்துக்கள்


Thursday, September 30, 2010

வெற்றி வழங்கும் சிறுவர் சிறப்பு நிகழ்ச்சி


சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வெற்றி வழங்கும் சிறுவர் சிறப்பு நிகழ்ச்சிகள.;

காலை 5 மணிக்கு சிறுவர் சிறப்பு வாழ்த்துக்களோடு, பூப்பூக்கும் நேரம்.

புதிதாய், புதுமையாய் சிறுவர் சிறப்பு வெற்றியின் விடியல்.

காலை 10 மணி தொடக்கம் சிறுவர்களுக்கான சிறப்பு Kelu Raja Kelu.

சிறப்பு வாழ்த்துக்களோடு, பகல் ஒரு மணிக்கு வெற்றியின் பகல் பந்தி.

உலகெங்கும் சிறுவர் தினம் தகவல்களோடு கற்றது கையளவு.

மாலை 5 மணி தொடக்கம் எங்கேயும் எப்போதும் என்றுமில்லாதவாறு.

8 மணி தொடக்கம் 10 மணிவரை சிறுவர்களின் உணர்வுகளுடன்– நண்பனிடம் சொல்லுங்கள்.