Pages

Friday, May 16, 2008

வெற்றி எப்.எம் இன் முழுமையான நிகழ்ச்சிகள் செய்திகள்

இப்பொழுது வெற்றி எப்.எம் இன் முழுமையான நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை நீங்கள் இந்த இணைப்பில் கேட்கலாம் :

http://nilavufm.com/live.html

--------------------------------

Wednesday, May 7, 2008

வெற்றி எப்.எம்.இன் வார நிகழ்ச்சிகள் : பூ பூக்கும் நேரம், வெற்றியின் விடியல், வினோத வியூகம், பகல் பந்தி, கற்றது கையளவு, எங்கேயும் எப்போதும், வெற்றியின் விளையாட்டுத்திடல், காற்றின் சிறகுகள், இசை இராச்சியம்.

செய்திகள் விரைவில்???

வெற்றி எப்.எம். இன் செய்திகள் மிக விரைவில் அதுவும் இந்த வாரம் பகுதியிலேயே ஆரம்பிக்கப்படலாம் என்று தெரியவருகிறது.
நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டு ஒருவாரம்கூட கடக்காத நிலையில் நேயர்களின் பாராட்டுக்களாலும் வாழ்த்துக்களாலும் வெற்றி எப்.எம்.மைச் சேர்ந்தவர்கள் உற்சாகமடைந்திருப்பதாக அவர்களை மேற்கோள்காட்டி நண்பர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.

புதிய நிகழ்ச்சிகள் ஆரம்பம்


வெற்றி எப்.எம். தனது புதிய நிகழ்ச்சிகளை மே 01ஆம் திகதி முதல் ஆரம்பித்திருக்கிறது.