மாற்றங்கள் இல்லையென்றால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லை.
2008ம் ஆண்டு MAY மாதம் முதலாம் திகதி வெற்றி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள். எமது பரீட்சார்த்த ஒலிபரப்புக்கள் நிறைவடைந்து வெற்றியின் நேயர்களுக்காக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்த இந்நாளில் மீண்டும் புதிய நிகழ்ச்சிகள் உங்களுக்காக….
வெற்றிFM வாழ்க்கைக்கு வெற்றி…