Pages

Monday, September 22, 2008

சக்கரக்கட்டியும் வெற்றி எப்.எம்.மும்!

சக்கரக்கட்டி திரைப்படத்தின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக வெற்றி எப்.எம் செயற்படுகிறது.
இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு திரைப்படம்தான் சக்கரக்கட்டி! இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்திருக்கும் இந்தத் திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரலபம் பெற்றிருக்கின்றன.
மேலதிக விபரங்களுக்கு - கேளுங்கள் www.vettri.lk
----------------------------------------------------

1 comment:

Ramaneendran said...

welldone vettri fm with sakarakati from ramanidharan & senduran