Pages

Friday, April 3, 2009

வெற்றி புதுவருட பெருவிழா.

வாழ்க்கைக்கு வெற்றி தரும் வெற்றி எப். எம் எங்கள் நாட்டு சகோதர மக்களின் நிலை கருதியும் பொருளாதார நிலை கருதியும் இம் முறை பாரியளவிலான புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபடாது எங்கள் நேயர்கள் கொண்டாடும் நிகழ்வுகளில் வெற்றியும் இணைந்து உங்கள் சந்தோசங்களில் பங்கெடுக்க இருக்கிறது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நடைபெற இருக்கும் புதுவருட சிறப்பு நிகழ்வுகளிலும் விளையாட்டுப்போட்டிகளிலும் வெற்றிக் குடும்பமும் இணைந்து சாந்தியும் சமாதானமும் இன்பமும் நிறைந்த மங்கலமான ஒரு புதிய ஆண்டாக இந்த சித்திரைப் புத்தாண்டு பிறக்க வேண்டும் என பிரார்த்திக்க இருக்கிறது.


அனைவருக்கும் வெற்றியின் முற்கூட்டிய இனிய புது வருட வாழ்த்துக்கள்.


வெற்றி எப். எம்,
வாழ்க்கைக்கு வெற்றி.

No comments: