Pages

Thursday, May 13, 2010

வெற்றியில் ஒரு நட்சத்திர அறிவிப்பாளராக உங்களுக்கான வாய்ப்பு...


உங்கள் நீண்ட நாள் இலட்சியம் நாளை நனவாகிறது.....



வெற்றி வானொலியில் ஒரு நட்சத்திர அறிவிப்பாளராகும் வாய்ப்பையும் நாடு முழுவதும் வெற்றிக்கொடி கட்டி புதுமை படைக்கும் வெற்றி திட்டமிடல் குழுவில் இணையும் சந்தர்ப்பத்தையும் தவறவிடாதீர்கள்...

நாளாந்த தேடல், புதுமையான சிந்தனை, சாதிக்க வேண்டுமென்ற ஆர்வம் உங்களிடமிருந்தால் வெற்றி உங்களுக்கு...

சாதனை படைத்திட ஆர்வமுள்ளவர்கள் சுயவிபரக்கோவையோடு நாளை(14.05.2010) முற்பகல் 11 மணிக்கு வாருங்கள்.

முகவரி : வெற்றியின் பிரதான காரியாலயம்
இல. 117/10 ஹுணுப்பிட்டிய லேக் வீதி,
கொழும்பு – 02.

No comments: