இன்று அதிகாலை 1.20அளவில் 10இற்கும் மேற்பட்ட காடையர்களால் எமது நிறுவனம் தாக்குதலுக்குள்ளாகியது. எமது செய்திப்பிரிவு முற்றாக செயலிழந்து போயுள்ளது.
எமது செய்திப்பிரிவைச்சேர்ந்த ரஜனி மற்றும் லெனின் தாக்கப்பட்டதுடன் நிறுசனத்தின் பாதுகாப்பு அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செயலிழந்து போயிருக்கும் வெற்றி செய்திப்பிரிவு விரைவில் இயங்குவதற்கான அத்தனை பணிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
1 comment:
வெற்றியை வெல்ல எவனாலும் முடியாது. உடுப்பிட்டி ம.தி.சுதா
Post a Comment