Pages

Showing posts with label செய்தி வாசிப்பு. Show all posts
Showing posts with label செய்தி வாசிப்பு. Show all posts

Thursday, June 17, 2010

வெற்றி பெற்றவர்கள்...

இவ்வாரம் வெற்றியின் வெற்றிபெற்றவர்கள் நிகழ்ச்சியில் தன் ஊடகத்துறை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவிருப்பவர்
சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.S.நடராஜன்.

நேர்முகவர்ணணை, செய்தி வாசிப்பு, ஊடகத்துறையில் அறியாமல் விடப்படுகின்ற தவறுகள் இவற்றோடு இன்னும் பல்வேறுபட்ட சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்துகொள்ளவுள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.S நடராஜன் பங்கேற்கும் வெற்றி பெற்றவர்கள் நிகழ்ச்சியை கேட்கத்தவறாதீர்கள்...