Pages

Showing posts with label ஸ்ரீதர் பிச்சையப்பா. Show all posts
Showing posts with label ஸ்ரீதர் பிச்சையப்பா. Show all posts

Tuesday, February 23, 2010

கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பாவிற்கு வெற்றியில் அஞ்சலி.



உங்கள் வெற்றி எப்.எம் நம்நாட்டு பன்முகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் மறைவை ஒட்டி வரும் புதன் இரவு ஒன்பது மணி செய்தி அறிக்கையை தொடர்ந்து ஒரு அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இலங்கையின் பிரபல கலைஞர்கள் தங்கள் அஞ்சலியை செலுத்த இருக்கின்றார்கள். ஒப்பற்ற உன்னத கலைஞனுக்கு அஞ்சலி செலுத்துவோம்.