Pages

Friday, February 15, 2008

வெற்றி எப்.எம். ஒலிபரப்பு ஆரம்பம்



வெற்றி எப்.எம். பரீட்சார்த்த ஒலிபரப்பு ஜனவரி மாதம் முதல் ஆரம்பித்து தற்போது ஒலிபரப்பாளர்களின் குரல்களுடன் பாடல்களை வழங்க ஆரம்பித்திருக்கிறது. வெற்றி எப்.எம் தற்பொழுது கொழும்பில் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் இணையதளத்திலும் வெகுவிரைவில் தனது ஒலிபரப்பை இலங்கை முழுவதும் ஆரம்பிக்கவுள்ளது.
நேயர்கள் தற்போது கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் 99.6 எப்.எம். அலைவரிசையில் வெற்றி எப்.எம். ஒலிபரப்பை கேட்டு மகிழலாம். முற்றிலும் வித்தியாசமான நிகழ்ச்சிகளையும் புத்தம்புதிய பாடல்களையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.
இலங்கையில் முதன்முறையாக புதிய தொழில்நுட்பத்துடன் வெற்றி எப்.எம். இது உங்கள் வெற்றி பொழுதுபோக்கின் வெற்றி.....

3 comments:

கிடுகுவேலி said...

பன்பலை வரிசையில் "வெற்றி 99.6" வானொலி பெயரிற்கேற்ப வெற்றி பெறட்டும். மனதார வாழ்த்துகிறோம்.

மக்கள் மனங்களை கொள்ளட்டும் "வெற்றி".
அதனால் கிடைக்கட்டும் தமிழுக்கு "வெற்றி".

"வெற்றி" வானொலி குடும்பமே உங்களையும் வாழ்த்துகிறோம்.

brasanth4u said...

ugkalulaja vettrikku ennudaja aatharavu enrum eirukkum!!!! naan eathir paakkuratha vettri padaikkum endu nenaikkuran.......

kajan said...

வெற்றிFm வானொலிக்கு வாழ்த்துகிறோன்.