புதுமைகள் செய்து புது விதி செய்யும் வெற்றியின் மற்றுமொரு சிறப்பம்சமாக திங்கள் முதல் வெள்ளி வரை காலை ஆறு மணி முதல் பத்து மணிவரை உங்கள் வாழ்வில் விடியல் தரும் விடியல் நிகழ்ச்சியில் வெள்ளவத்தையில் அமைந்துள்ள THE PIZZA நிறுவனம் 5 voucher வழங்குகிறார்கள்.
திகட்டாமல் தித்திக்கும் நிகழ்ச்சியை வழங்கும் அறிவிப்பாளர் லோஷன் சில கேள்விகளை நேயர்களுக்கு வழங்கி அதில் சரியாக விடை அளிக்கும் நேயர்களில் 5 அதிஷ்டசாலி நேயர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு இந்த voucher களை வழங்கி வருகின்றார்கள்.
வெற்றி பெறும் நேயர்கள் நேரடியாக வெள்ளவத்தையிலுள்ள THE PIZZA சென்று உணவருந்துவதுடன் தங்கள் வீட்டுக்கும் order செய்து பெற்றுக்கொள்ளலாம்.
இதில் வெற்றி பெற்ற அனைத்து நேயர்களுக்கும் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வெற்றி FM ,
வாழ்க்கைக்கு வெற்றி.
No comments:
Post a Comment