உலக நிகழ்வுகள், பொருளாதார நெருக்கடி, சினிமா என பல துறைகளையும் அலசும் இரண்டு மணி நேர நிகழ்ச்சியை வாரநாட்களில் கேட்கத்தவறாதீர்கள்.
இந்த பண்டிகை காலத்தில் வெற்றி FM இல் மாலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை கற்றது கையளவு நிகழ்ச்சியை கேட்கும் நண்பர்களுக்கு McDonalds வழங்கும் வவுச்சர்கள் காத்திருக்கின்றன.
2 comments:
05121988Hisham anna எல்லா கேள்வியையும் Madonald சம்பந்தமாக தானே கேட்கிறார்.
இங்கு(Bangladesh) இருக்கும் எனக்கு சத்தியமா தெரியாது. முன்பு பொதுவான விடயங்கள் கேட்கும் பொது விடை சொல்ல முயற்சிப்பதுண்டு ஆனால் இப்போது முடியல்ல...........
ஆனாலும் பதிவுக்கு நன்றி........
Sinthu
Hisham anna எல்லா கேள்வியையும் Madonald சம்பந்தமாக தானே கேட்கிறார்.
இங்கு(Bangladesh) இருக்கும் எனக்கு சத்தியமா தெரியாது. முன்பு பொதுவான விடயங்கள் கேட்கும் பொது விடை சொல்ல முயற்சிப்பதுண்டு ஆனால் இப்போது முடியல்ல...........
ஆனாலும் பதிவுக்கு நன்றி........
Sinthu
Post a Comment